வைரலாகும் ரிஷப் பண்ட் 'வொர்க் அவுட்' வீடியோ!
#RishabhPant sweats it out in gym | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பண்ட்.

உடற்பயிற்சி செய்யும் ரிஷப் பண்ட்.
- News18
- Last Updated: January 21, 2019, 1:02 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. அதில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை, அந்நாட்டு மண்ணில் முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.
டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பண்ட். குறிப்பாக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் ரிஷப் பண்ட் 159 ரன்கள் விளாசினார். இந்த தொடரில் மட்டும் 7 இன்னிங்சில் களமிறங்கி 350 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 21 இடங்கள் முன்னேற்றம் கண்டு 17-வது இடத்துக்கு முன்னேறினார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார்.
தோனியின் வருகையால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்க உள்ள அவர், உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்நிலையில், பெங்களூருவில் சின்னச்சாமி மைதானத்தில் கடுமையான உடபயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, அணி நிர்வாகம் விருப்பப்பட்டால், தான் முதல் வரிசை வீரராகவும் களமிறங்கத் தயார் என்றும், அணி வெற்றி பெற தேவையானச் செய்வேன் என்றும் ரிஷப் பண்ட் கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர்களே நியூசிலாந்தில் உஷார்... முன்னாள் வீரர் எச்சரிக்கை!
Also Watch...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. அதில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை, அந்நாட்டு மண்ணில் முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.

வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (BCCI)

சிட்னியில் ரிஷப் பண்ட் அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் பேட்டை உயர்த்திக் காட்டினார். (Cricket Australia)
இதன்மூலம், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 21 இடங்கள் முன்னேற்றம் கண்டு 17-வது இடத்துக்கு முன்னேறினார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார்.
Loading...
தோனியின் வருகையால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்க உள்ள அவர், உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சை பவுண்டரிக்கு விரட்டிய ரிஷப் பண்ட். (Images: BCCI)
இந்நிலையில், பெங்களூருவில் சின்னச்சாமி மைதானத்தில் கடுமையான உடபயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
You can either feel Sore tomorrow ... or sorry tomorrow ... you choose 🥊🏋🏼♂