எனது குழந்தைப்பருவ ரகசியங்களை தெரிந்தவளே... மனம்கவர்ந்த சுப்மன் கில்லின் பிறந்தநாள் வாழ்த்து
Shubman Gill | சுப்மன் கில் தனது சகோதரி உடன் இருக்கும் அற்புதமான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சகோதரி உடன் சுப்ம்ன சில்
- News18 Tamil
- Last Updated: December 19, 2020, 11:53 AM IST
சுப்மன் கில் தனது சகோதரி ஷாஹ்னீல் பிறந்த நாளுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது அன்பான மற்றும் குறும்புதனமான வாழ்த்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது.
இந்திய அணியில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளார் இளம் வீரர் சுப்மன் கில். தனது விளையாட்டு திறனால் அனைவரது மனதையும் கவர்ந்த அவர் தனது சகோதாரிக்கு குறும்புத்தனமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சுப்மன் கில் தனது சகோதரி உடன் இருக்கும் அற்புதமான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு அதனுடன் தனது பிறந்த நாள் வாழ்ததையும் தெரிவித்துள்ளார். சுப்மன் கில் தனது பதிவில், எனது குழந்தைப்பருவத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சாட்சியும் அவர் தான், சில காயங்களுக்கு காரணமும் அவர் தான். எனது குழந்தைப்பருவத்தில் சங்கடமான சில ரகசியங்களை தெரிந்து கொண்ட ஒருவர். பிறந்தநாள் வாழத்துகள், இந்த நாள் சிறப்பானதாக இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
சுப்மன் கில்லின் ட்விட்டர் பதிவை இது 35,000-க்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். பலர் தங்களது கருத்துகளை அவருக்கு பதிவிட்டும் வருகின்றனர்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ப்ர்த்தீவ் ஷாவிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இந்திய அணியில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளார் இளம் வீரர் சுப்மன் கில். தனது விளையாட்டு திறனால் அனைவரது மனதையும் கவர்ந்த அவர் தனது சகோதாரிக்கு குறும்புத்தனமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சுப்மன் கில் தனது சகோதரி உடன் இருக்கும் அற்புதமான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு அதனுடன் தனது பிறந்த நாள் வாழ்ததையும் தெரிவித்துள்ளார்.
To the one who witnessed most of my childhood injuries and caused quite a few of them. The one who knows way too many embarrassing childhood secrets about me. Happy birthday to my doppelganger, have the best day. Love you ❤️ pic.twitter.com/yw3xI42Pze
— Shubman Gill (@RealShubmanGill) December 16, 2020