தோனியின் ஓய்வு குறித்து ஷேன் வாட்சன் கருத்து!

தோனியின் ஓய்வு குறித்து ஷேன் வாட்சன் கருத்து!
ஷேன் வாட்சன் (கோப்பு படம்)
  • Share this:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இந்திய அணி போல தயார்படுத்தி வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷான் வாட்சன் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெறுவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.


மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தொடர்ந்து தன்னை தேர்வு செய்தால் நிச்சயம் விளையாடுவேன் என்றும் கூறினார்.

Also Watch

First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்