ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

SA 20 லீக் : WATCH ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்…

SA 20 லீக் : WATCH ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்…

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஹைலைட்ஸ்…

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஹைலைட்ஸ்…

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கடைசி ஓவர் வரைக்கும் சென்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ. 20 லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸை பார்க்க…

' isDesktop="true" id="876920" youtubeid="Ti87XjVXGvk" category="cricket">

முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஒவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

First published:

Tags: Cricket