ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

SA டி20 லீக் : WATCH டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

SA டி20 லீக் : WATCH டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பிரிட்டோரியா கேபிடல்ஸ் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

SA 20 லீக் : டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் - பிரிட்டோரியா கேபிடல்ஸ்

SA 20 லீக் : டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் - பிரிட்டோரியா கேபிடல்ஸ்

4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரிட்டோரியா அணியின் பவுலர் செனுரன் முத்துசாமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போலவே தென்னாப்பிரிக்காவில் SA 20 என்ற பெயரில் 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் குவின்டன் டி காக் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், வேய்ன் பர்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸை பார்க்க-

' isDesktop="true" id="876439" youtubeid="GU41WlSnWIg" category="cricket">

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டர்பன் ஜெயன்ட்ஸ் அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பிரிட்டோரியா கேபிடல்ஸ் 7.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரிட்டோரியா அணியின் பவுலர் செனுரன் முத்துசாமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

First published:

Tags: Cricket