கடற்கரையில் குதித்து விளையாடி மகிழ்ந்த ரோஹித் சர்மா, ஷிகார் தவான்!

கடற்கரையில் குதித்து விளையாடி மகிழ்ந்த ரோஹித் சர்மா, ஷிகார் தவான்!
ரோஹித் சர்மா
  • Share this:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் ரோஹித் சர்மா, ஷிகார் தவான், ஷ்ரேயாஸ் ஐயர் கடற்கரையில் குதித்து மகிழ்ச்சியாக விளையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

கடைசி ஒரு நாள் போட்டிக்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகார் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், கலீல் அஹமது, மயங்க் அகர்வால் கடற்கரையில் போட்ட ஆட்டத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

 
View this post on Instagram
 

Open water, the greenery and fresh air = bliss. 😄


A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on
 
View this post on Instagram
 

You can’t tell me I ain’t fly!


A post shared by Shreyas Iyer (@shreyas41) on
 
View this post on Instagram
 

Longtime no sea! 😉 #TravelDiaries #VitaminSea #OceanLover #Travelgram #Explore


A post shared by Mayank Agarwal (@mayankagarawal) on
 
View this post on Instagram
 

New beginnings bring new experiences🌴🌊 #family 💙


A post shared by Khaleel Ahmed (@khaleelahmed13) on


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலே, மழையினால் ரத்து செய்யப்பட்டலோ இந்திய அணி தொடரை வெல்லும்.
First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்