தமிழில் வெளியானது ‘Roar Of The Lion’.. சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

#RoarOfTheLion Tamil Version Released | ‘Roar Of The Lion’ ஆவணப்படத்தின் ஹிந்தி வெர்சன் இணையத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 20) வெளியாகியானது.

Web Desk | news18
Updated: March 22, 2019, 8:00 PM IST
தமிழில் வெளியானது ‘Roar Of The Lion’.. சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!
ரோர் ஆஃப் தி லயன் தமிழ் வெர்சன்.
Web Desk | news18
Updated: March 22, 2019, 8:00 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டத்தில் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டு வந்து கோப்பை வென்றது குறித்து எடுக்கப்பட்ட ‘Roar Of The Lion’ ஆவணப்படத்தின் தமிழ் வெர்சன் வெளியாகியுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்துக்கு அடுத்து தனது சொந்த ஊர் சென்னைதான் என்று அவர் சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

MS Dhoni, தோனி
எம்.எஸ்.தோனி. (CSK)


2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்கப் போட்டியில் அவரது அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகளும் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டத்தில் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டு வந்து கோப்பை வென்றது குறித்து எடுக்கப்பட்ட ‘Roar Of The Lion’ ஆவணப்படம் இணையத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 20) வெளியாகியானது. இதில், தோனி பல்வேறு உருக்கமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.இந்நிலையில், இந்த ஆவணப்படத்தின் தமிழ் வெர்சன் வெளியாகியுள்ளது. இது தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Loading...
VIDEO: ரசிகர்களைப் பார்ப்பதற்காக தடுப்பையே தாண்டிய தல தோனி!

#CSKvRCB: கடந்த கால வரலாறு.. தோனியின் மஞ்சள் படையை சமாளிக்குமா கோலியின் படை?

ஆர்.சி.பி உடன் நாளை பலப்பரீட்சை... இறுதிக்கட்ட பயிற்சியில் சி.எஸ்.கே வீரர்கள்...!

#IPL2019: சி.எஸ்.கே.வுக்கு யோயோ டெஸ்ட் தேவையில்லை... பயிற்சியாளர் பிளெமிங் அதிரடி பேட்டி!

Also Watch...

First published: March 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...