ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரிக்கி பாண்டிங்-க்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துமனையில் தீவிர சிகிச்சை

ரிக்கி பாண்டிங்-க்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துமனையில் தீவிர சிகிச்சை

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்குக்கு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Inter, IndiaBerth

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கு இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின்  மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது.

இந்த போட்டியில் கிரிக்கெட் வர்ணனை ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பாவன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் செய்து கொண்டிருந்தனர்.   இந்த நிலையில் டெஸ்ட் போட்டி வர்ணனையின்போது பேசிக்கொண்டிருந்த ரிக்கி பாண்டிங்குக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையும் படிங்க: இனி ஐபிஎல் ஆட்டங்கள் அனல் பறக்கும்.. அடுத்தாண்டு இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்த பிசிசிஐ முடிவு?

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிக்கி பாண்டிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

First published:

Tags: Cricket