ஜியோ போனில் புதியதாக கிரிக்கெட் ஆப் - போட்டியை கணிப்பவர்களுக்கு பரிசு கூப்பன்

JIO Phone | ஜியோ போனில் இருக்கும் இந்த ஆப்பில் கூடுதலாக cricket play along எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜியோ போனில் புதியதாக கிரிக்கெட் ஆப் - போட்டியை கணிப்பவர்களுக்கு பரிசு கூப்பன்
ஜியோ போனில் புதியதாக கிரிக்கெட் ஆப்
  • Share this:
ஜியோ நிறுவனம் தனது ஜியோ போன் பயனாளர்களுக்கென புதியதாக கிரிக்கெட் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ நிறுவனம் தனது ஜியோ போன் பயனாளர்களுக்கென புதியதாக கிரிக்கெட் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் கிரிக்கெட் போட்டியின் நேரடி அப்டேட்கள் பயனாளர்களுக்கு வழங்க முடியும். அதே நேரத்தில் கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள், செய்திகள் என அனைத்தையும் அறியலாம். ஜியோ கிரிக்கெட் ஆப்பில், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என ஒன்பது மொழிகளில் பயன்படுத்தலாம்.ஜியோ போனில் இருக்கும் இந்த ஆப்பில் கூடுதலாக cricket play along எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் போட்டியின் அப்டேட்களை கணித்து அதற்கான பரிசுத்தொகை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். சரியாக கணிப்பவர்கள் ரிலையன்ஸ் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுக்கூப்பனை வெல்லலாம்
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading