குதிரை சவாரி செய்து மகிழ்ந்த ஜடேஜா - வீடியோ

குதிரை சவாரி செய்து மகிழ்ந்த ஜடேஜா - வீடியோ
ரவீந்திர ஜடேஜா
  • Share this:
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 15ம் தேதி வரை ஐ.பி.எல் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால்  வீரர்கள் அனைவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் பலர் வீட்டில் இருக்கும் தங்களது அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.




குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் குதிரை சவாரி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் குதிரை சவாரி எனக்கு எல்லா நேரத்திலும் பிடிக்கும் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading