தினேஷ் காத்திக்கை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்! வீடியோ வெளியிட்டு பெருமிதம்

Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 10:38 PM IST
தினேஷ் காத்திக்கை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்! வீடியோ வெளியிட்டு பெருமிதம்
டி.என்.பி.எல்
Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 10:38 PM IST
டி.என்.பி.எல் தொடரின் லீக் போட்டியில் தினேஷ் கார்த்தியை தனது அசத்தலான பந்துவீச்சால் அவுட்டாக்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளில் எந்த தோல்வியும் பெறாமல் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - காரைக்குடி காளை அணியும் மோதின. இந்த போட்டியில் காரைக்குடி அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்தி, அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடினார்.


அப்போது அஸ்வின் வீசிய பந்தை முதலில் பவுண்டரி எல்லைக்கு விரட்டி அசத்தினார். அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட முயற்சிப்பார், ஆனால் பந்து சிக்காமல் க்ளின் போல்டாகி வெளியேறுவார்.Loading...

 
View this post on Instagram

 

A post shared by Ravichandran Ashwin (@rashwin99) on


இந்த வீடியோவை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திண்டுக்கல் அணி 4 போட்டிகளில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Also Read : இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால்? டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிகள்...

Also Read: மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...