ரஞ்சி கோப்பை - பெங்கால் அணிக்கான பரிசுத் தொகையை வழங்காத பிசிசிஐ

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த பெங்கால் அணிக்கு இன்னும் பரிசுத் தொகையை பிசிசிஐ வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சி கோப்பை - பெங்கால் அணிக்கான பரிசுத் தொகையை வழங்காத பிசிசிஐ
கோப்புப் படம்
  • Share this:
இந்தியாவின் முதல் தர உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரின் கடந்த சீசனில் பெங்கால் அணி இரண்டாம் இடம் பிடித்தது. இதற்காக அந்த அணி வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பரிசுத்தொகை வீரர்களுக்கு வந்து சேரவில்லை. இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.



Also read... ரீ என்ட்ரிக்கு தயாராகும் ஸ்ரீசாந்த் - கேரள ரஞ்சி அணியில் சேர்க்க முடிவு

வீரர்களுக்கான பரிசுத் தொகையை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவர் அவிஷேக் டால்மியா தெரிவித்துள்ளார்.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading