ஸ்டீவன் ஸ்மித் அதிரடி! கொல்கத்தாவுக்கு 140 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணி சார்பில் தொடக்க வீரராக ரஹானே, ஜோஸ் பட்லர் களமிறங்கினர். ரஹானே 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

news18
Updated: April 7, 2019, 10:00 PM IST
ஸ்டீவன் ஸ்மித் அதிரடி! கொல்கத்தாவுக்கு 140 ரன்கள் இலக்கு
ராஜஸ்தான்
news18
Updated: April 7, 2019, 10:00 PM IST
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் 21-வது லீக் போட்டி ஜெய்பூர் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

அதனையடுத்து, ராஜஸ்தான் அணி சார்பில் தொடக்க வீரராக ரஹானே, ஜோஸ் பட்லர் களமிறங்கினர். ரஹானே 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கினார். பட்லர் 37 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மித் நிதானமாக ஆடினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 6 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத ஸ்மித், 73 ரன்களைக் குவித்தார்.
Loading...


Also see:
First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626