#RRvRCB பெங்களூருவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த‍து ராஜஸ்தான்!

தொடக்க வீர‍ராக களமிறங்கிய கேப்டன் ரஹானே 22 ரன்களும், ஜோஸ் பட்லர் 59 ரன்களும் எடுத்தனர்

news18
Updated: April 3, 2019, 12:22 PM IST
#RRvRCB பெங்களூருவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த‍து ராஜஸ்தான்!
வெற்றிக்கூட்டணி பேன் ஸ்டோக்ஸ் மற்றும் ராகுல் திரிபாதி. (BCCI)
news18
Updated: April 3, 2019, 12:22 PM IST
பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசததில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்துளளது.

தொடக்க வீர‍ராக களமிறங்கிய கேப்டன் ரஹானே 22 ரன்களும், ஜோஸ் பட்லர் 59 ரன்களும் எடுத்தனர். ஸ்டிவன் ஸ்மித் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்ட நேர இறுதியில் 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.

ராகுல் திரிபாதி 34 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 1 ரன்களிலும் களததில் இருந்தனர். 4 போட்டிகளில் விளையாடியுளள பெங்களூரு அணி 4 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Also see:




Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.









First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...