QUIZ: உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான்: உங்கள் அறிவுக்கு சவால்!!

Web Desk | news18
Updated: June 15, 2019, 6:07 PM IST
QUIZ: உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான்: உங்கள் அறிவுக்கு சவால்!!
Web Desk | news18
Updated: June 15, 2019, 6:07 PM IST
உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகிறதென்றால் அதில் உச்சகட்ட பரபரப்பு இருக்கும். இந்தப் போட்டி, இரு நாடுகளைக் கடந்து உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பது பாகிஸ்தானின் சில தலைமுறைக் கனவு. பாகிஸ்தானிடம் வீழ்ந்துவிடக் கூடாது என்பது இந்தியாவின் உறுதியான வைராக்கியம். இந்தப் போட்டி, இரு தேசங்களைக் கட்டிப் போட்டிருக்கும் ஒன்று. ஏற்கெனவே, இந்தப் போட்டிகான எதிர்பார்ப்புகள் எகிறிகிடக்கின்றன. இந்த இரு அணிகளும் உலகக் கோப்பையில் மோதிய போட்டிகளின் சுவாரஸ்யங்கள் பற்றிய கேள்வி-பதில்கள் உங்களுக்காக..



First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...