#KXIPvDC டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப் அணி!

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்துள்ளது.

news18
Updated: April 3, 2019, 12:39 PM IST
#KXIPvDC டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப் அணி!
வெற்றிக் கொண்டாட்டத்தில் பஞ்சாப் அணி. (BCCI)
news18
Updated: April 3, 2019, 12:39 PM IST
டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் லீக் போட்டியின் இன்றைய போட்டியில் டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்துள்ளது.

டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 30 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களும் எடுத்தனர். ரிஷப் பன்ட் 39 ரன்களும் கோலின் இங்க்ரன் 38 ரன்களும் எடுத்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:
Loading...


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:





விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see:

First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...