#KXIPvDC பஞ்சாப் நிதான ஆட்டம்! 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள்

ராகுல் 15 ரன்களிலும், சாம் குரான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மாயன்க் அகர்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Web Desk | news18
Updated: April 1, 2019, 10:24 PM IST
#KXIPvDC பஞ்சாப் நிதான ஆட்டம்! 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள்
பஞ்சாப் அணி
Web Desk | news18
Updated: April 1, 2019, 10:24 PM IST
டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் 166 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல் லீக் போட்டியின் இன்றைய போட்டியில் டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. பஞ்சாப் மாநிலம் மொஹாலியிலுள்ள பிந்திரா மைதானத்தில் போட்டி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.



பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் சாம் குரான் களமிறங்கினார்கள். ராகுல் 15 ரன்களிலும், சாம் குரான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மாயன்க் அகர்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சர்ஃபாஸ் கான் 39 ரன்களும் டேவிட் மில்லர் 43 ரன்களும் குவித்தனர். மன்தீப் சிங் 29 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். ஆட்டநேர இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியைச் சேர்க்காமல், இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

Also see:
Loading...

PHOTOS | ஹாட்ரிக் வெற்றி: சூப்பர் கோச் ஸ்டீஃபன் ஃபிளெமிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்!




POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:





விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...