ரஜினி ஃபேமஸ் வசனம் மூலம் எச்சரித்த இம்ரான் தாஹிர்!

#CSK's #ImranTahir Tweet #Rajini's Famous Dialogue | சேப்பாக்கத்தில் நேற்று நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

news18
Updated: April 7, 2019, 5:59 PM IST
ரஜினி ஃபேமஸ் வசனம் மூலம் எச்சரித்த இம்ரான் தாஹிர்!
இம்ரான் தாஹீர். (BCCI)
news18
Updated: April 7, 2019, 5:59 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தஹிர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரபலமான வசனத்துடன் கொல்கத்தா அணியை எச்சரித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஹாட்ரிக் வெற்றி பெற்ற அந்த அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால், சி.எஸ்.கே ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, இன்னும் 3 நாட்களில் சந்திப்போம் என சென்னை அணிக்கு எச்சரிக்கை விடுத்தது.

Loading...
இதனை அடுத்து, சேப்பாக்கத்தில் நேற்று நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. போட்டி முடிந்த பிறகு, அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தஹிர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரபலமான வசனத்துடன் கொல்கத்தா அணியை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், “ஒரு தடவதாண்ட தவறும், எடுடா வண்டியா போடுடா விசில” என்று பதிவிட்டிருந்தார்.இதற்கு சி.எஸ்.கே ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர்.

VIDEO | முடிஞ்சா மான்கட் அவுட் செய்துபாருங்க... அஸ்வினுக்கு சவால் விடும் பேட்ஸ்மேன்!

ஒரே கையில் சிக்ஸர் அடித்து மிரட்டிய பொல்லார்டு

ஆர்.சி.பி பரிதாபங்கள்... தோனியைப் போல் செய்யத் தவறிய கோலி!

VIDEO | கூல் கேப்டன் தோனியையே டென்சனாக்கிய தீபக் சாஹர்!

முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

"நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...