டாஸ் வென்ற தல தோனி... முதலில் பவுலிங் தேர்வு!

#IPL2019: #CSK won the toss choose to bowl | முதலில் இரு அணிகளின் கேப்டன்கள் ஐ.பி.எல் கோப்பையை அறிமுகப்படுத்தினர்.

Web Desk | news18
Updated: March 23, 2019, 7:54 PM IST
டாஸ் வென்ற தல தோனி... முதலில் பவுலிங் தேர்வு!
தோனி மற்றும் கோலி.
Web Desk | news18
Updated: March 23, 2019, 7:54 PM IST
ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே. கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இன்று (மார்ச் 23) சென்னையில் தொடங்கியது.

சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் தல தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

முதலில் இரு அணிகளின் கேப்டன்கள் ஐ.பி.எல் கோப்பையை அறிமுகப்படுத்தினர். டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன் அணி விபரம்:CSK Main XI
சென்னை ஆடும் லெவன் அணி.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆடும் லெவன் அணி விபரம்:RCB Main XI
பெங்களூரு ஆடும் லெவன் அணி.


READ ALSO

#CSKvRCB: சி.எஸ்.கே அணியின் ஆடும் லெவன் அணி இதுதானா?

VIDEO: பயிற்சியிலேயே இந்த அடியா...? மைதானத்துக்கு வெளியே பந்தை பறக்கவிட்ட தோனி...!

சேப்பாக்கத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு... 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

முதல் முறையாக ராணுவ இசை உடன் தொடங்கும் ஐ.பி.எல் 2019!

Also Watch...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...