ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக் கோப்பை டி20: இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

உலகக் கோப்பை டி20: இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

கிரிக்கெட்

கிரிக்கெட்

அரை இறுதிக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustraliaAustraliaAustraliaAustralia

  டி 20 உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது

  டி 20 உலக கோப்பை போட்டி கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 க்ரூப்களாக பிரிக்கப்பட்ட 12 அணிகளில் அரை இறுதி போட்டிக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றது. இதில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேற, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இன்று இறுதி போட்டியில் பலபரிட்சை நடத்துகின்றன.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Cricket, England, Pakistan cricket, T20 World Cup