அவுட்டா? அவுட் இல்லையா? ஐசிசி நடுவர்களையே திணற வைத்த மேல்முறையீடு!

#ICC Turns #ThirdUmpire to Confused #GullyCricketers | தெருவோர கிரிக்கெட் வீரர்களின் இந்த மேல்முறையீடு வைரலாகி வருகிறது.

news18
Updated: March 25, 2019, 8:38 PM IST
அவுட்டா? அவுட் இல்லையா? ஐசிசி நடுவர்களையே திணற வைத்த மேல்முறையீடு!
அவுட்டா? அவுட் இல்லையா?
news18
Updated: March 25, 2019, 8:38 PM IST
ஐசிசி நடுவர்களையே திணற வைத்த அவுட்டா? அவுட் இல்லையா? என்ற தெருவோர கிரிக்கெட் வீரர்களின் மேல்முறையீடு வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். டெஸ்ட், 50 ஓவர் மற்றும் டி-20 என்ற கிரிக்கெட் போட்டிகள் இருந்தாலும்,

தெருக்களில் விளையாடப்படும் கல்லி கிரிக்கெட்டிற்கு அதிக மவுசு உள்ளது.

பல நகரங்களிலும், கிராமங்களிலும் டென்னிஸ் பந்தால் விளையாடப்படும் கல்லி கிரிக்கெட் மிகவும் பிரபலமானது. இதுபோன்ற போட்டிகளில் அதிகாரப்பூர்வ நடுவர் இருக்கமாட்டார்கள். அதனால், பல நேரங்களில் அவுட்டா? அவுட் இல்லையா? என்ற குழப்பத்தால் போட்டிகள் சண்டையில் முடியும்.

Gully Cricket, கல்லி கிரிக்கெட்
கல்லி கிரிக்கெட்.


இதுபோன்று பாகிஸ்தானில் நடந்த போட்டி ஒன்றில், பந்து தாக்கிய மிடில் ஸ்டம்பு அடியோடு விழுந்தது. ஆனால், பெயில்ஸ் கீழே விழவில்லை. இது அவுட்டா? இல்லையா? என பெரும் சந்தேகம் எழுந்ததால், ஐசிசிக்கு அனுப்பி மேல்முறையீடு செய்துள்ளனர் பாகிஸ்தான் வீரர்கள்.

இதனை அறிந்த ஐசிசி, ட்விட்டர் வாசிகளிடம் அவுட்டா? இல்லையா? எனக் கேட்டது. இதற்கு பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
Loading...பின்னர், ஐசிசி விதி எண் 29.1.1 படி, இது அவுட் என அறிவிக்கப்பட்டது. பெயில்ஸ் ஸ்டம்பில் இருந்து கீழோ விழுந்தாலோ அல்லது ஸ்டம்பு அடியோடு கீழே விழுந்தாலோ அவுட் என விளக்கம் அளிக்கப்பட்டது.தெருவோர கிரிக்கெட் வீரர்களின் இந்த மேல்முறையீடு வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் வீரர்கள் வாக்களிக்க சிறப்பு அனுமதி வேண்டும்...! மோடிக்கு அஸ்வின் கோரிக்கை

VIDEO | 'ஒத்த சொல்லால' பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ஸிவா..!

VIDEO: உன்னோட பிளான் என்கிட்ட நடக்காது... கேதர் ஜாதவை கலாய்த்த தோனி...!

ஃபிஞ்ச் அதிரடியில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி!

தோனியின் 6 ஆண்டுகள் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

Also Watch...

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...