VIDEO | தோனியின் மிரட்டல் அடியால் காணாமல் போன பந்து!

#MSDhoni's massive 111-metre six off in #Bengaluru | கடைசி ஓவரில் மட்டும் தோனி மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். #RCBvCSK

news18
Updated: April 22, 2019, 2:09 PM IST
VIDEO | தோனியின் மிரட்டல் அடியால் காணாமல் போன பந்து!
தோனியின் இமாலய சிக்ஸர்.
news18
Updated: April 22, 2019, 2:09 PM IST
பெங்களூருவுக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரிம் தோனியின் மிரட்டல் அடியால் ஒரு பந்து, மைதானத்துக்கு வெளியே சென்றது.

ஐ.பி.எல் டி-20 தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

அடுத்துக் களமிறங்கிய சென்னை அணியில், முன்னணி வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற கேப்டன் தல தோனி தனியாளாக போராடினார். எதிரணி பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்த அவர் 48 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார்.


இருப்பினும், ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் மட்டும் தோனி மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். அந்த ஓவரின் 2-வது பந்தில் தோனி சிக்ஸர் அடித்த பந்து மைதானத்துக்கு வெளியே சென்றது. அந்த சிக்ஸர் 111 மீட்டர் தூரம் சென்றதாக அறிவிக்கப்பட்டது.



இந்த வீடியோ ஐ.பி.எல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Loading...

தோனி மரண பயத்தைக் காட்டினார்... கோலி பரபரப்பு பேட்டி!

VIDEO | சி.எஸ்.கே-வின் வெற்றியைப் பறித்த ரன் அவுட்!

இதுலயும் தோனி தான் நம்பர் 1!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...