What a Man! வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் கோலி - வீடியோ

What a Man! வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் கோலி - வீடியோ
விராட் கோலி
  • Share this:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக நடைபெற பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'ஓய்வு என்பதே கிடையாது' என்றும் பதிவிட்டுள்ளார்.13 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை பலர் லைக் மற்றும் கமெண்ட் செய்துள்ளனர்.




கொல்கத்தா போட்டியில் இந்திய அணி வீரர்கள் பிங்க் நிற பந்தில் முதன்முறையாக விளையாட உள்ளனர்.
இந்த டெஸ்ட் போட்டிக்கான முதல் 3 நாட்கள் டிக்கெட் முழுவதுமாக விற்று உள்ளது. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் போட்டியை காண மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
First published: November 18, 2019, 9:28 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading