#RCBvMI.. பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்கு!

தொடக்க வீரர்களாக குயின் டி காக்கும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். காக் 23 ரன்களில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

news18
Updated: April 3, 2019, 12:47 PM IST
#RCBvMI.. பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்கு!
பந்தை பவுண்ட்ரிக்கு விரட்டும் ரோகித் சர்மா .(BCCI)
news18
Updated: April 3, 2019, 12:47 PM IST
பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல் லீக் போட்டியில் இன்று ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.



டாஸ்வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக குயின் டி காக்கும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். காக் 23 ரன்களில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 48 ரன்களிலும், சூர்யாகுமார் யாதவ் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த யுவராஜ் சிங், 3 சிக்சர்கள் அடித்தார். ஏழாவதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடினார். அவர், 14 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்துள்ளது.
First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...