கடைசி இரண்டு ஓவர்களில் 45 ரன்கள்! வான்கடேவில் 170 ரன்கள் குவித்த மும்பை அணி

ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லாட் இணை, கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் குவித்தனர்.

news18
Updated: April 4, 2019, 11:50 AM IST
கடைசி இரண்டு ஓவர்களில் 45 ரன்கள்! வான்கடேவில் 170 ரன்கள் குவித்த மும்பை அணி
ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லாட் இணை, கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் குவித்தனர்.
news18
Updated: April 4, 2019, 11:50 AM IST
சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 15-வது லீக் போட்டிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ்வென்ற ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டீ காக் 4 ரன்களிலும், ரோஹித் சர்மா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். யுவராஜ் ராஜ் சிங்கும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் குவித்தார். குர்ணால் பாண்டியா 42 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லாட் இணை, கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் குவித்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்துள்ளது.




Loading...


Also see:

First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...