தல தோனியின் செல்ல மகள் ஸிவா க்யூட்டாக பேசும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தல தோனி கேப்டனாக இருக்கிறார்.
சி.எஸ்.கே அணியின் போட்டியைப் பார்ப்பதற்கு தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் அவரது செல்ல மகள் ஸிவா தவறாமல் மைதானத்துக்கு வருவது வழக்கம். அப்படி வரும்போது, ஸிவா செய்யும் சுட்டியான க்யூட் செயல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அண்மையில், ஆடுகளம் படத்தின் ஒத்த சொல்லால பாடலுக்கு ஸிவா நடனமாடிய வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், காய்கறிகள் அனைத்தின் பெயரையும் மிகச் சரியாக ஸிவா க்யூட்டாகச் சொல்லும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
VIDEO | கல்லி கிரிக்கெட்டிலும் விஜய் சங்கர் கில்லிதான்!
#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்!
3D கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழுவை கிண்டல் செய்த அம்பதி ராயுடு!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.