• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மோடி, ராகுலை மறந்திடுங்க.. ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ - நெட்டிசன்களால் ட்விட்டரில் பரபரப்பு!

மோடி, ராகுலை மறந்திடுங்க.. ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ - நெட்டிசன்களால் ட்விட்டரில் பரபரப்பு!

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட தோனி. (IPL)

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட தோனி. (IPL)

#MSDhoniForPM: #CSK Captain Almost Pulls Off The Impossible | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தாலும், கடைசி வரை போராடிய தல தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #RCBvCSK

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை அடுத்த பிரதமர் ஆக்குவோம் என கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கை ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல் டி-20 தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற கேப்டன் தல தோனி தனியாளாக போராடினார்.

    Dhoni Batting CSK IPL
    அதிரடி காட்டிய தோனி. (BCCI)


    எதிரணி பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்த அவர் 48 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார். இருப்பினும், ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தாலும், கடைசி வரை போராடிய தல தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டரில் ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ என கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்துள்ளனர்.

















    தோற்றாலும் தல தோனியைக் கொண்டாடும் ரசிகர்கள்.. வைரலாகும் ட்வீட்கள்!

    VIDEO | தோனியின் மிரட்டல் அடியால் காணாமல் போன பந்து!

    தோனி மரண பயத்தைக் காட்டினார்... கோலி பரபரப்பு பேட்டி!

    VIDEO | சி.எஸ்.கே-வின் வெற்றியைப் பறித்த ரன் அவுட்!

    இதுலயும் தோனி தான் நம்பர் 1!

    தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

    Also Watch...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: