Home /News /sports /

ரிலையன்ஸின் எம்ஐ கேப்டவுன் அணியில் ரஷீத் கான், ரபாடா- முழு விவரம்

ரிலையன்ஸின் எம்ஐ கேப்டவுன் அணியில் ரஷீத் கான், ரபாடா- முழு விவரம்

 ரபாடா ரெடி

ரபாடா ரெடி

கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் புதிய டி20 லீகில் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய அணியான எம்ஐ கேப்டவுன் அணி 5 வீரர்களை முதலில் ஒப்பந்தம் செய்து அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் புதிய டி20 லீகில் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய அணியான எம்ஐ கேப்டவுன் அணி 5 வீரர்களை முதலில் ஒப்பந்தம் செய்து அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    நேற்று எமிரேட்ஸில் நடைபெரும் யுஏஇ டி20 லீகிற்கான எம்.ஐ. எமிரேட்ஸ் அணியையும் தென் ஆப்பிரிக்கா லீகுக்கான எம்.ஐ.கேப்டவுன் அணியையும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதில் தென் ஆப்பிரிக்க டி20 லீக் அணியான ரிலையன்சின் எம்.ஐ. கேப்டவுன் அணி முதற்கட்டமாக 5 வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.

    இந்நிலையில் 5 வீரர்கள் ஒப்பந்தம் ச்செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்:

    1. கேகிஸோ ரபாடா - தென் ஆப்பிரிக்கா

    2. டிவால்ட் பிரெவெஸ் - தென் ஆப்பிரிக்கா - அன் கேப்டு

    3. ரஷீத் கான் - ஆப்கானிஸ்தான்

    4. சாம் கரன் - இங்கிலாந்து

    5. லியாம் லிவிங்ஸ்டன் - இங்கிலாந்து

    இப்போதைக்கு இந்த 5 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர், மேலும் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட செய்யப்பட விவரங்கள் வரும் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Mumbai Indians, Rashid Khan, T20

    அடுத்த செய்தி