தி நகரில் மாறுவேடத்தில் சுற்றிய ஆஸி. கிரிக்கெட் வீரர்... வைரலாகும் புகைப்படம்!

#MatthewHayden’s #TNagar shopping wins him challenge with #ShaneWarne | முகத்தில் நீண்ட தாடி, வேட்டி - சட்டை அணிந்து வந்து எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் வந்துள்ளார்.

news18
Updated: April 3, 2019, 7:42 PM IST
தி நகரில் மாறுவேடத்தில் சுற்றிய ஆஸி. கிரிக்கெட் வீரர்... வைரலாகும் புகைப்படம்!
மாறுவேடத்தில் மேத்யூ ஹைடன்.
news18
Updated: April 3, 2019, 7:42 PM IST
சென்னையில் பிரபலமான தி நகரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் மாறுவேடத்தில் பொருட்கள் வாங்கியுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இவர், ஐ.பி.எல் மற்றும் டி.என்.பி.எல் போட்டிகளின்போது சென்னைக்கு அடிக்கடி வருவது வழக்கம்.

சென்னைக்கு வரும்போது மற்ற வீரர்களைப்போல் பேண்ட்ச் - ஷர்ட் அணியாமல், தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி - சட்டை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து அவருக்கு 2-வது சொந்த ஊராகவே சென்னை இருந்து வருகிறது.

Matthew Hayden, மேத்யூ ஹைடன்
சிலம்பாட்டம் ஆடும் மேத்யூ ஹைடன். (Twitter)


சென்னையில் மிகவும் பிரபலமான எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடம் தி.நகர். இங்கு ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைக்கும். சில நாட்களுக்கு முன்பு, தி.நகரில் மாறுவேடமிட்டு வந்த மேத்யூ ஹைடன், கைக்கடிகாரம் ஒற்றை வாங்கியுள்ளார்.

முகத்தில் நீண்ட தாடி, வேட்டி - சட்டை அணிந்து வந்து எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் வந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Loading...


 




View this post on Instagram




 

Bit of undercover shopping at T Nagar Street Mall in Chennai @starsportsindia @iplt20 @chennaiipl


A post shared by Matthew Hayden (@haydos359) on






ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவிடம் போட்டுக்கொண்ட சவாலால், தி.நகருக்கு ஹைடன் மாறுவேடத்தில் வந்து பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது.

தோனியின் தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி போல இருக்கும்: சொன்னது யார் இவர்தான்!

ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டம்... இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கைது!

மறக்க முடியுமா இந்நாளை! ரசிகர்களின் 28 ஆண்டுகால ஏக்கத்தை தணித்த 'தல' தோனியின் சிக்ஸர்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626