Home /News /sports /

கோலி - அனுஷ்காவுக்கு காத்திருந்த இனிய சர்ப்ரைஸ்: படத்தைப் பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க

கோலி - அனுஷ்காவுக்கு காத்திருந்த இனிய சர்ப்ரைஸ்: படத்தைப் பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க

கோலி, அனுஷ்கா சர்மா.

கோலி, அனுஷ்கா சர்மா.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நாளை, ஆகஸ்ட் 12ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நாளை, ஆகஸ்ட் 12ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

    லண்டனில் விடுதிக்கு வந்த விராட் கோலி, அனுஷ்கா சர்மா, குழந்தை வாமிகாவுக்கு விடுதி ஊழியர் சர்ப்ரைஸ் வரவேற்பு கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.

    விராட் கோலி, மனைவி அனுஷ்கா சர்மா, குழந்தை வாமிகா ஆகியோர் கோலியுடன் இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டனர்.

    Also Read: 'இனியவளே என்று பாடிவந்தேன்... இனி அவள்தான் என்று ஆகி விட்டேன்': அனுஷ்கா சர்மா குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

    லண்டன் செயிண்ட் ஜேம்ஸ் கோர்ட், தாஜ் ஹோட்டலில் நுழைந்தவுடன் கோலி, அனுஷ்காவுக்கு சர்ப்ரைஸ் காத்திருந்தது.

    விடுதியில் கோலி குழந்தை வாமிகாவை வரவேற்று பலூன் கட்டிய லண்டன் ஹோட்டல் ஊழியர்.


    விடுதி ஊழியர் கோலியின் குழந்தை வாமிகாவுக்காக ஒரு இனிய ஆச்சரியத்தை நிகழ்த்தினார்.

    “Welcome back, dear Vamika” என்ற பலூனை கோலி-அனுஷ்கா சர்மா தங்கிய அறையில் அவர் தொங்க விட்டு இனிய ஆச்சரியம் ஏற்படுத்தினார்.

    இந்த வரவேற்பில் நெகிழ்ந்து விட்டனர் கோலியும் அனுஷ்காவும், சற்றும் எதிர்பாராத இந்த வரவேற்பில் அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Anushka Sharma, Captain Virat Kohli

    அடுத்த செய்தி