காலையிலேயே ஓட்டுப்போட்ட கிரிக்கெட் பிரபலம்... ரசிகர்களுக்கு முன்னுதாரணம்!

#LokSabhaElection 2019: #AnilKumble casting his vote in #BengaluruSouth | கும்ப்ளே தனது மனைவி உடன் வந்து வாக்கு செலுத்தினார்.

காலையிலேயே ஓட்டுப்போட்ட கிரிக்கெட் பிரபலம்... ரசிகர்களுக்கு முன்னுதாரணம்!
வாக்குப்பதிவு.
  • News18
  • Last Updated: April 18, 2019, 1:42 PM IST
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே காலையிலேயே தனது வாக்கினை பதிவு செய்தார்.

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.


இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது வாக்கை பதிவு செய்தார்.கும்ப்ளே தனது மனைவியுடன் வந்து வாக்கு செலுத்தினார். அவர் வாக்குச்சாவடியின் வெளியே வாக்கு செலுத்தியதை தெரிவிக்கும் விதமாக மை வைத்த விரலைக் காட்டி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

ஜானி பேர்ஸ்டோ, வார்னர் அதிரடி! சென்னையை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் அணி

ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?

ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading