Home /News /sports /

பந்துவீச்சு ரகசியத்தை ஆஸ்திரேலிய வீரருடன் பகிர்ந்த மலிங்கா! வைரலாகும் வீடியோ

பந்துவீச்சு ரகசியத்தை ஆஸ்திரேலிய வீரருடன் பகிர்ந்த மலிங்கா! வைரலாகும் வீடியோ

மலிங்கா - ஸ்டோனிஸ்

மலிங்கா - ஸ்டோனிஸ்

ஐபிஎல் போட்டிகளில் நான் எப்படி பந்துவீசிய விதம் குறித்து ஸ்டோனிஸ் அறிந்து கொள்ள விரும்பினார்.

  • News18
  • Last Updated :
இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் மலிங்கா தனது பந்துவீச்சு ரகசியங்களை ஆஸ்திரேலியா வீரருடன் பகிர்ந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதான பயிற்சி ஆட்டத்தில் அனைத்து அணிகளும் விளையாடி வருகின்றன.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் நடசத்திர பந்துவீச்சாளர் மலிங்கா ஆடவில்லை.

இந்தப் போட்டிக்கு பின்னர் மலிங்கா ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஸ்டோனிஸக்கு தனது பந்துவீச்சு குறித்த சில டிப்ஸ்களை அவருக்கு கொடுத்தார். இது குறித்து கருத்து தெரிவித்த மலிங்கா “ஐ.பி.எல் போட்டிகளில் நான் எப்படி பந்துவீசிய விதம் குறித்து ஸ்டோனிஸ் அறிந்து கொள்ள விரும்பினார்.



பந்துவீச்சில் உள்ள வேறுபாடுகள் மிகவும் முக்கியம். மெதுவாக பந்துவீசுவது எப்படி என்று சில டிப்ஸ்களை அவருக்கு கொடுத்தேன். இதன் மூலம் கிரிக்கெட்டை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

உலகக் கோப்பைத் தெடாரில் இலங்கை முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை வரும் ஜூன் 1-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

Also Read : கேப்டன்களுக்கெல்லாம் கேப்டன் தோனி - சுரேஷ் ரெய்னா

Also Read :இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?

Also Read :இங்கிலாந்து புறப்படுகிறார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின்!

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup, Lasith Malinga, World cup cricket 2019

அடுத்த செய்தி