டேவிட் மில்லர், மாயன்ங் அதிரடி வீண்! பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா

அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கெய்ல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

news18
Updated: March 27, 2019, 11:45 PM IST
டேவிட் மில்லர், மாயன்ங் அதிரடி வீண்! பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. (IPL)
news18
Updated: March 27, 2019, 11:45 PM IST
பஞ்சாப் அணிக்கு எதிரானப் லீக் போட்டியில் கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் இன்று மோதின. கொல்கத்தாவில் நடந்து வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.20 ஓவரில் முடிவில் கொல்கத்தா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கெய்ல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மாயன்ங் அகர்வால் அதிரடியாக ஆடிய 58 ரன்களைக் குவித்தார். சர்ஃபாஸ் கான், 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும் மன்ந்த் சிங்கும் அதிரடியாக ஆடினர். மில்லர் 59 ரன்களிலும் மன்தீப் சிங் 33 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

இருப்பினும், பஞ்சாப் அணியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அதனால், கொல்கத்தா அணியிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது.

Also see:
Loading...
First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...