நீங்கள் அபூர்வமானவர், ஒப்பற்றவர்... கோலி, சச்சினின் அன்னையர் தின வாழ்த்துக்கள்..!

Mother's Day 2020 | விராட் கோலி, ஜாம்பாவான் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், விரேந்திரர் சேவாக் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நீங்கள் அபூர்வமானவர், ஒப்பற்றவர்... கோலி, சச்சினின் அன்னையர் தின வாழ்த்துக்கள்..!
கோலி மற்றும் சச்சினின் பதிவு
  • Share this:
உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் அன்னையர் தினத்திற்கு கோலி, சச்சின் உள்ளிட்டவர்கள் தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு அன்னையின் ஒவ்வொரு அசைவும் தனது பிள்ளைகளுக்கான தேவையை பூரத்தி செய்வதில்தான் இருக்கும். அப்படிப்பட்ட தாயை போற்றும் விதாமாக இன்று 'அன்னையர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது தாயாருக்கு வாழ்த்து தெரிவித்து இணையத்தில் அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஜம்பாவான் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், விரேந்திரர் சேவாக் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
View this post on Instagram
 

Happy mother's day ❤️❤️


A post shared by Virat Kohli (@virat.kohli) on


சச்சின் டெண்டுல்கர் அவர் கைக்குழந்தையாக இருக்கும் போது அவரது அம்மா தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் நீங்கள் அபூர்வமானவர், ஒப்பற்றவர் என்று வாழ்த்தி உள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading