இணையத்தில் வைரலாகும் மனைவியுடன் ரஷல் இருக்கும் வீடியோ!

ரஷல் அவரது மனைவி ஜெஷிம் லோரா உடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

news18
Updated: April 24, 2019, 6:16 PM IST
இணையத்தில் வைரலாகும் மனைவியுடன் ரஷல் இருக்கும் வீடியோ!
ரஷல் மனைவி உடன்
news18
Updated: April 24, 2019, 6:16 PM IST
கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஷல் அவரது மனைவி ஜெஷிம் லோரா உடன் தனிமையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ரஷல். அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆட்டத்தின் கொல்கத்தா அணியை பல முறை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். கொல்கத்தா அணியின் சிறந்த ஆல் ரவுண்டராகாவும் ரஷல் உள்ளார்.

ரஷல் அவரது மனைவி ஜெஷிம் லோரா உடன் தனிமையில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஷல் மனைவி ஜெஷில் லோரா தான் அவரது  இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் இதை ஷேர் செய்துள்ளார்.


அந்த பதிவில் "kisses for my cham!" என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் இருவரும் அன்புடன் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொள்கின்றனர். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலர் கிண்டலான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Loading...
 
View this post on Instagram
 

Russell gaining power 😂😂😂 #russell #kkr #punjabi #pollywood #india


A post shared by ਉਹੀ ਪਿੰਡਾ ਆਲੇ (@pindaalejatt123) on
First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...