விருப்பமான கிரிக்கெட் வீரர் யார்? காஜல் அகர்வால் அசத்தலான பதில்

Vijay R | news18-tamil
Updated: September 22, 2019, 9:52 PM IST
விருப்பமான கிரிக்கெட் வீரர் யார்? காஜல் அகர்வால் அசத்தலான பதில்
Vijay R | news18-tamil
Updated: September 22, 2019, 9:52 PM IST
தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான் என்று இரண்டு பேரை நடிகை காஜல் அகர்வால் வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ட்விட்டரில் #AskKajal என்ற ஹேஸ்டேகில் கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி என்று பதிலளித்துள்ளார்.
Loading...மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பைத் தொடருக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளார். வரும் நவம்பர் மாதம் வரை ஓய்வு எடுக்க தோனி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தோனி ஓய்வு குறித்து பல்வெறு செய்திகள் வெளியானாலும் இதுவரை அவர் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.

கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2-வது டி20 போட்டியில் 72 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

Also Watch

First published: September 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...