'டிராஃபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டிங்களா கோலி?' - கேலி செய்யும் நெட்டிசன்ஸ்

சட்டை, பேண்ட் அணியாமல் டவுசர் உடன் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தத்துவ வரிகளுடன் பதிவிட்டுள்ளார்.

Vijay R | news18-tamil
Updated: September 5, 2019, 6:57 PM IST
'டிராஃபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டிங்களா கோலி?'  - கேலி செய்யும் நெட்டிசன்ஸ்
விராட் கோலி
Vijay R | news18-tamil
Updated: September 5, 2019, 6:57 PM IST
விராட் கோலி ட்விட்டரில் பதிவு செய்துள்ள புகைப்படத்தை கொண்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வலம் வரும் விராட் கோலி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இந்திய விளையாட்டு வீரர்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் அதிக பாலோவர்ஸ் கொண்டவராக கோலி உள்ளார்.

தற்போது ட்விட்டரில் கோலி வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது. சட்டை, பேண்ட் அணியாமல் டவுசர் உடன் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தத்துவ வரிகளுடன் பதிவிட்டுள்ளார்.


கோலியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரை கேலி செய்யும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதிய வாகன மோட்டர் சட்டத்தின் கீழ் டிராஃபிக் போலீசார் அதிகப்படியான அபராதம் விதிப்பதால் அவர்களிடம் மாட்டிக்கிட்டிங்களா கோலி என்பது போன்று கிண்டலாக பதிவு செய்துள்ளனர்.Also Watch

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...