காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்!

ICC World Cup 2019 | ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் ராய் களமிறங்குவது சந்தேகமாகவே உள்ளது.

Web Desk | news18
Updated: June 17, 2019, 10:54 PM IST
காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்!
ICC World Cup 2019
Web Desk | news18
Updated: June 17, 2019, 10:54 PM IST
உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக முக்கிய வீரர்கள் விலகி வருவது தொடர் கதையாகி உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாசன் ராய் ஃபில்டிங் செய்த போது காயமடைந்துள்ளார். இதனால் அவர் அடுத்த 2 ஆட்டங்களில் அவர் பங்கேற்கமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய்


இங்கிலாந்து அணி அடுத்த 2 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிகளில் ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் ராய் களமிறங்குவது சந்தேகமாகவே உள்ளது.

மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கனுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மார்கன் அடுத்த போட்டியில் விளையாடமல் போனால் அவருக்கு பதிலாக பட்லர் கேப்டன் பொறுப்பை ஏற்பார்.

Also Watch

First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...