#KKRvRR | ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

#KKRvRR | Dinesh Karthick | Steve Smith | ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி ஆகும்.

Vijay R | news18
Updated: April 25, 2019, 7:42 PM IST
#KKRvRR | ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு
#KKRvRR | Dinesh Karthick | Steve Smith | ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி ஆகும்.
Vijay R | news18
Updated: April 25, 2019, 7:42 PM IST
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நட்ப்பு ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் தினேஷ் கார்த்தி தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்டிவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகிறது.




கொல்கத்தா அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
Loading...
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி ஆகும். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்கும்.

Also Watch:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.












First published: April 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...