#CSKvDC | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங்!

#IPL Qualifier2: Chennai Super Kings Team Bowl First Against Delhi Capitals | 2012-ல் நடந்தது போல் இன்றைய போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்துமா? என சென்னை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.#CSKvDC

Web Desk | news18
Updated: May 10, 2019, 9:04 PM IST
#CSKvDC | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)
Web Desk | news18
Updated: May 10, 2019, 9:04 PM IST
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான 2-வது குவாலிஃபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது

12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

IPL, Mumbai Indians
சென்னையை வீழ்த்திய இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை. (BCCI)இதனை அடுத்து, எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபயர் 2) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது.

MS Dhoni vs Shreyas Iyar, CSK vs DC, IPL BCCI
எம்.எஸ்.தோனி - ஷ்ரேயாஸ் ஐயர். (BCCI)


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் களமிறங்குகிறது.

Loading...
டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முரளி விஜய்-க்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சி.எஸ்.கே லெவன் அணி:

ஷேன் வாட்சன், டூ ப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகூர்.ஊழல் சர்ச்சை: அடுத்தடுத்து நீக்கப்படும் இலங்கை வீரர்கள்.. சர்வதேச கிரிக்கெட் பரபரப்பு!

கவுதம் காம்பீர் அப்படிப்பட்டவர் இல்லை... ஹர்பஜன் சிங், விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆதரவு!

இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்... குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் தேர்வாக வாய்ப்பு!

ஆஸி. வீரர்களை மோசமாக விமர்சித்த இங்கிலாந்து ரசிகர்கள்... வைரலாகும் ட்வீட்கள்!

2012 ஐ.பி.எல் வரலாறு மீண்டும் திரும்புமா? இன்று டெல்லியை எதிர்கொள்ளும் சி.எஸ்.கே!

நோன்பு இருந்தபோதும் விளையாடிய ஐ.பி.எல் வீரர்கள்... சீக்ரெட் உடைத்த ஷிகர் தவான்!

#IPLQualifier2: வேட்டைக்குத் தயாராகும் கர்ஜிக்கும் சிங்கங்கள்!

VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!

VIDEO | அதிசய முறையில் அவுட்டான டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா!

இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...