#RCBvKXIP | பஞ்சாப் அணி பந்துவீச்சசு தேர்வு!

பஞ்சாப் அணி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 3 வெற்றி, 7 தோல்விகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது

news18
Updated: April 24, 2019, 7:36 PM IST
#RCBvKXIP | பஞ்சாப் அணி பந்துவீச்சசு தேர்வு!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. (IPL)
news18
Updated: April 24, 2019, 7:36 PM IST
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ்  வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 42வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

பஞ்சாப் அணி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 3 வெற்றி, 7 தோல்விகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி ஆகும்.

இந்த இரு அணிகளும் இது வரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் பெங்களூரு அணி 11 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் - கலாய்த்த ஸ்டெயின்



Loading...





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...