அஸ்வின் செய்தது அவுட்டாக்கியது சரியா? தவறா? கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து!

#IPL2019: Twitter erupts as #RAshwin controversially #mankads #JosButtler | ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

news18
Updated: March 26, 2019, 1:31 PM IST
அஸ்வின் செய்தது அவுட்டாக்கியது சரியா? தவறா? கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து!
பட்லரை மான்கட் அவுட்டாக்கிய அஸ்வின்.
news18
Updated: March 26, 2019, 1:31 PM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் பஞ்சாப் அணியின் அஸ்வின் அவுட்டாக்கியது சரியா தவறா என கிரிக்கெட் ஜாம்பவான்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரித்துள்ளனர்.

ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

போட்டியின் 13-வது ஓவரை அஸ்வின் வீசியபோது நான்-ஸ்ட்ரைக்கில் நின்றிருந்த ஜோஸ் பட்லர், பந்துவீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறியதால் சாமர்த்திமாக செயல்பட்ட அஸ்வின், அவரை ரன்-அவுட் செய்தார்.

கிரிக்கெட் விதிமுறைப்படி பந்துவீச, செய்கை காட்டுவதற்கு முன், நான்-ஸ்டிரைக்கர் வெளியே சென்றால் ரன் அவுட் செய்யலாம். ஆனால் அஸ்வின் செயல் குறித்து சமூக வலைதளத்தில் இருவேறு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்க்கலாம்.VIDEO: டேபிள் டென்னிஸ் போட்டியிலும் கலக்கும் தல தோனி!

விக்கெட் எடுத்த அஸ்வின்... கடுப்பான பட்லர்!

Also Watch..First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626