மைதானத்துக்கு வந்த ஐ.பி.எல் வீரர்கள் வெளியே நிறுத்தம்.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

#IPL2019: Tussle Sees Players Stuck Outside Stadium | ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன.

Web Desk | news18
Updated: March 23, 2019, 7:32 PM IST
மைதானத்துக்கு வந்த ஐ.பி.எல் வீரர்கள் வெளியே நிறுத்தம்.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!
சவாய் மான்சிங் மைதானம். (AFP)
Web Desk | news18
Updated: March 23, 2019, 7:32 PM IST
ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வீரர்கள், மைதானத்திற்கு வந்தபோது நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

IPL 2019 Captians
ஐ.பி.எல் கோப்பையுடன் அணிகளின் கேப்டன்கள். (IPL)


மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. லீக் போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

ஐ.பி.எல் தொடரின் 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள், மைதானத்தில் பயிற்சி செய்ய வந்தபோது நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

Rajasthan Royals Team
பயிற்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. (RR)
Loading...
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று காலை பயிற்சி செய்ய வந்த கேப்டன் ரஹானே உள்ளிட்ட சில வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்ய வந்தபோது நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்ட அவர்கள் பின்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, ராஜஸ்தான் விளையாட்டு ஆணையத்திற்கும், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கும் இருக்கும் மோதலே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. பிசிசிஐ தடை விதித்த தடையால் 4 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த ஆண்டுதான் இந்த மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடந்தன.

READ ALSO

#CSKvRCB: சி.எஸ்.கே அணியின் ஆடும் லெவன் அணி இதுதானா?

VIDEO: பயிற்சியிலேயே இந்த அடியா...? மைதானத்துக்கு வெளியே பந்தை பறக்கவிட்ட தோனி...!

சேப்பாக்கத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு... 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

முதல் முறையாக ராணுவ இசை உடன் தொடங்கும் ஐ.பி.எல் 2019!

Also Watch...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626