கேன் வில்லியம்சனுக்கு ரெஸ்ட்... ஐ.பி.எல் தொடரின் மிக இளம் வீரர் அறிமுகம்!

#SRHvsRCB: No #KaneWilliamson for SRH | தீபக் ஹூடாவுக்கு பதிலாக நதீம் சேர்க்கப்பட்டுள்ளனர்.

news18
Updated: April 1, 2019, 3:32 PM IST
கேன் வில்லியம்சனுக்கு ரெஸ்ட்... ஐ.பி.எல் தொடரின் மிக இளம் வீரர் அறிமுகம்!
புவனேஸ்வர் குமார் - விராட் கோலி. (IPL)
news18
Updated: April 1, 2019, 3:32 PM IST
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் சேர்க்கப்படாதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 11-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, முகமது நபியும், தீபக் ஹூடாவுக்கு பதிலாக நதீமும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நவ்தீப் சைனிக்குப் பதிலாக இளம் வீரர் பிரயாஸ் ரே பர்மன் சேர்க்கப்பட்டுள்ளார். 16 ஆண்டுகள் 157 நாட்களே ஆன பிரேயாஸ், ஐ.பி.எல் தொடரின் களமிறங்கிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: புவனேஷ்வர் குமார் (கேப்டன்), டேவிட் வார்னர், ஜானி பியர்ஸ்டோவ், விஜய் ஷங்கர், மனிஷ் பாண்டே, முகமது நபி, தீபக் ஹூடா, யூசுஃப் பதான், ரஷித் கான், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (கேப்டன்), மொயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ், ஹெட்மியர், ஷிவம் டூபே, கொலின் டி கிராண்ட்ஹோம், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரயாஸ் ரே பார்மேன், சாஹல்

#CSKvRR | சென்னை அணிக்காக புதிய சாதனையை நோக்கி பிராவோ!

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து... பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன் கைது!

‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

#CSKvRR | சேப்பாக்கத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சி.எஸ்.கே அணியில் என்ன மாற்றம்?

சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

#IPL2019 | ‘யூனிவெர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் புதிய வரலாற்று சாதனை!

Also Watch...POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...