#RRvKXIP | ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு!

#IPL2019: #RR Won the toss and elects to bowl first vs #KXIP | ஓராண்டு தடைப்பின் ஸ்டீவ் ஸ்மித், ராஜஸ்தான் அணியில் மீண்டும் களமிறங்கினார். #RRvKXIP

news18
Updated: March 25, 2019, 8:00 PM IST
#RRvKXIP | ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு!
டாஸ் போடும் இரு அணிகளின் கேப்டன்கள்.
news18
Updated: March 25, 2019, 8:00 PM IST
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி முதல் இந்தியாவில் களைகட்டி வருகிறது. இந்தத் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஜெய்ப்பூரில் இன்று 8 மணிக்கு தொடங்கிய 4-வது லீக் போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Loading...
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் முதலில் களமிறங்கினர்.

KXIP XI
பஞ்சாப் ஆடும் லெவன் அணியின் விபரம்.


RR XI
ராஜஸ்தான் ஆடும் லெவன் அணியின் விபரம்.


ஓராண்டு தடைக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித், ராஜஸ்தான் அணியில் மீண்டும் களமிறங்கினார்.

VIDEO | 'ஒத்த சொல்லால' பாடலுக்கு நடனமாடிய தோனியின் மகள் ஸிவா..!

VIDEO: உன்னோட பிளான் என்கிட்ட நடக்காது... கேதர் ஜாதவை கலாய்த்த தோனி...!

ஃபிஞ்ச் அதிரடியில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி!

தோனியின் 6 ஆண்டுகள் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

Also Watch...

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...