#RRvMI | கேப்டன் ஸ்மித் பொறுப்பான ஆட்டம்.. மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

#IPL2019: #RRvMI, #RajasthanRoyals beat #MumbaiIndians by 5 wickets | முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

news18
Updated: April 20, 2019, 7:57 PM IST
#RRvMI | கேப்டன் ஸ்மித் பொறுப்பான ஆட்டம்.. மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஸ்மித் மற்றும் பின்னி. (BCCI)
news18
Updated: April 20, 2019, 7:57 PM IST
நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ஸ்மித் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

ஜெய்ப்பூரில் இன்று நடந்த ஐ.பி.எல் தொடரின் 36-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார்.

Steven Smith, IPL, ஸ்டீவ் ஸ்மித்
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித். (IPL)


டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, டி காக் 47 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.



அடுத்துக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரகானே (12) விரைவில் வெளியேறினார். அதிரடியாக விளையடிய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார்.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரியான் பராக் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் 59 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.



ஐ.பி.எல் தொடரில் இருந்து பிரபல அதிரடி பேட்ஸ்மேன் திடீர் விலகல்!

’சிங்கத் தமிழன்’ ஹர்பஜன்! ஒரே நேரத்தில் இரு கையாலும் சிலம்பம் சுற்றி அசத்தும் வீடியோ!

உலகக்கோப்பை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

மீண்டும் கேப்டனாகினார் ஸ்டீவ் ஸ்மித்.. கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

VIDEO | 5 பந்துகளில் 26 ரன்கள்: குல்தீப்பை கதறவிட்ட மொயின் அலி!

ஐ.பி.எல் டிக்கெட் விற்பனையில் மாபெரும் முறைகேடு... கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

VIDEO | நரைனின் மான்கட் முயற்சியை முறியடித்த கோலி!

Also Watch...










தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...