ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

VIDEO | ஸிவா தோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

VIDEO | ஸிவா தோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஸிவா தோனி மற்றும் ரிஷப் பண்ட்.

ஸிவா தோனி மற்றும் ரிஷப் பண்ட்.

#IPL2019: #RishabhPant Learn Tamil From #ZivaDhoni | தோனியின் செல்ல மகள் ஸிவாவின் புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகள் ஸிவா, இளம் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்-க்கு பாடம் கற்றுக் கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

  விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் குவாலிஃபையர் 2 போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

  இதனை அடுத்து, நாளை ஹைதராபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

  CSK vs MI
  ரோகித் சர்மா - எம்.எஸ்.தோனி.

  இதற்கிடையே, தோனியின் செல்ல மகள் ஸிவாவின் புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஸிவா, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்-க்கு ஹிந்தி எழுத்துகளை கற்றுக் கொடுக்கும் வீடியோவை தோனியின் ரசிகர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.  View this post on Instagram
   

  Meet Pant's Hindi Teacher - Ziva the Diva!😊💛 @rishabpant @mahi7781 #Dhoni #MSDhoni #WhistlePodu


  A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on  தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. ஸிவா கற்றுக்கொடுப்பது, தமிழா ஹிந்தியா என்று நெட்டிசன்கள் விவாதம் நடத்திவருகின்றனர்.

  என்னோட பார்வையில் இருந்து தப்பவே முடியாது.. வைரலாகும் தோனியின் ரிவியூ வீடியோ!

  அஜித்தின் மாஸ் டயலாக் உடன் சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்...!

  VIDEO | ஃபீல்டிங் பரிதாபங்கள்: டெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்!

  எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்!

  டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்

  Also Watch...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Murugesan L
  First published:

  Tags: Chennai Super Kings, Cricket, CSK, IPL 2019, MS Dhoni, Rishabh pant, Ziva Dhoni