பேட்ஸ்மேன்களை கடுப்பாக்கிய மன்கட் முயற்சி... அஸ்வினை எச்சரித்த அம்பயர்...!
#IPL2019: #RAshwin was trying twice to #Mankad #WriddhimanSaha | அஸ்வினின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அஸ்வினை எச்சரித்த அம்பயர். (BCCI)
- News18
- Last Updated: April 30, 2019, 1:59 PM IST
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் இருமுறை பந்துவீச வந்து பாதியில் திரும்பியதால் அம்பயர் எச்சரித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் 48-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி தொடக்க வீரர் வார்னர் (81) அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
அடுத்துக் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 45 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 
இந்தப் போட்டியில், ஹைதராபாத் பேட்டிங்கின்போது பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் வீசிய ஓவரை வார்னர் எதிர்கொள்ள மறுமுனையில் விருத்திமான் சஹா இருந்தார்.
அந்த ஓவரில் இரு முறை பந்துவீச வந்த அஸ்வின், பாதியில் திரும்பினார். அவர் பேட்ஸ்மேனின் கவனத்தை திசை திருப்ப அப்படி செய்தாரா? மறுமுனையில் இருந்த சஹாவை மன்கட் அவுட் செய்ய நினைத்தாரா? என தெரியவில்லை. உடனே அஸ்வினை அழைத்த அம்பயர் இதுபோன்று செய்யக்கூடாது என எச்சரித்தார்.அஸ்வினின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஐ.பி.எல் தொடரில் இருந்து வார்னர், பேர்ஸ்டோவ் விலகல்... ஹைதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சி!
கோமதி மாரிமுத்து-க்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை - அதிமுக அதிரடி அறிவிப்பு!
கே.எல்.ராகுல் அதிரடி வீண்... பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்!
Also Watch...

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (SRH)

there is new dismissal when things aren't going your way is to do #Mankading .. @ashwinravi99 bhai thop nuvu
— Jagannadh chowdary (@sai_Jagannadh05) April 29, 2019
Is ashwin has forgotten everything... What he thinks himself?
I still can't believe he played with Dhoni Once... Such poor Tricks ..
Shame on You #IPLT20 #IPL2019 #SRHvKXIP #mankading #crickets
— yuhan Zama (@yuhan_zama) April 29, 2019
@ashwinravi99 can’t play with the Spirit he Cowardly attempts Mankad #SRHvKXIP
— Mayur Gaurani (@MayurGaurani) April 29, 2019
@ashwinravi99 pic.twitter.com/MsJH2P5Kon
— Raghu nath kolluru (@Raghunath2k14) April 29, 2019
ஐ.பி.எல் தொடரில் இருந்து வார்னர், பேர்ஸ்டோவ் விலகல்... ஹைதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சி!
கோமதி மாரிமுத்து-க்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை - அதிமுக அதிரடி அறிவிப்பு!
கே.எல்.ராகுல் அதிரடி வீண்... பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்!
Also Watch...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.