பிரித்வி ஷாவுக்கு ஸ்பெஷல் டின்னர் கொடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்!

#IPL2019: #PrithviShaw has dinner with his idol #SachinTendulkar | பிரித்வி ஷாவை அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்றெல்லாம் ரசிகர்கள் கூறினர்.

பிரித்வி ஷாவுக்கு ஸ்பெஷல் டின்னர் கொடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்!
சச்சின் டெண்டுல்கர் - பிரித்வி ஷா.
  • News18
  • Last Updated: April 18, 2019, 6:45 PM IST
  • Share this:
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் டின்னர் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் இளம் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. 17 வயதேயான பிரித்வி ஷா, இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தினார்.

பிரித்வி ஷாவை அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்றெல்லாம் ரசிகர்கள் கூறினர். அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது இக்கட்டான சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பது உள்ளிட்ட பல ஆலோசனைகளை பிரித்வி ஷாவிற்கு சச்சின் வழங்கி வருகிறார்.


மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவதற்காக அணியுடன் பிரித்வி ஷா வந்திருந்தார். இதற்கிடையே, பிரித்வி ஷாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் டின்னர் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.



அந்த புகைப்படத்தை பிரித்வி ஷா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதேபோல், ஐசிசி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்திலும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.





சி.எஸ்.கேவை துரத்தும் ‘நோ-பால்’ சர்ச்சை... அம்பயரின் முடிவால் ரசிகர்கள் கோபம்!

தல தோனி எப்போது அணிக்கு திரும்புவார்? ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

காலையிலேயே ஓட்டுப்போட்ட கிரிக்கெட் பிரபலம்... ரசிகர்களுக்கு முன்னுதாரணம்!

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

ஜானி பேர்ஸ்டோ, வார்னர் அதிரடி! சென்னையை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் அணி

ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?

ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!








தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading