VIDEO: மும்பை அணிக்கு எதிராக பந்துவீசும் தோனி?

#IPL2019: #MSDhoni Will Bowl Against Mumbai Indians Today? | தோனி பந்துவீசினால், நீண்ட நாட்களுக்குப் பின்பு, ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

news18
Updated: April 3, 2019, 8:12 PM IST
VIDEO: மும்பை அணிக்கு எதிராக பந்துவீசும் தோனி?
பந்துவீச்சு பயிற்சியில் தோனி. (IPL)
news18
Updated: April 3, 2019, 8:12 PM IST
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி பந்துவீச தயாரவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் இந்தியாவில் களைகட்டி வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 3-ல் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.

Loading...
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி பந்துவீச தயாரவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.



ஒருவேளை தோனி பந்துவீசினால், நீண்ட நாட்களுக்குப் பின்பு, ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனியின் தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி போல இருக்கும்: சொன்னது யார் இவர்தான்!

ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டம்... இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கைது!

மறக்க முடியுமா இந்நாளை! ரசிகர்களின் 28 ஆண்டுகால ஏக்கத்தை தணித்த 'தல' தோனியின் சிக்ஸர்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...